twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜில்லாவுக்கு ரூ.16 கோடி வாங்கிய விஜய்

    By Siva
    |

    சென்னை: நேசன் இயக்கும் ஜில்லா படத்தில் நடிக்க இளைய தளபதி விஜய் ரூ.16 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.

    இளைய தளபதி விஜய்க்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. ஏன் அண்டை மாநிலமான கேரளாவிலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளதாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் தெரிவித்துள்ளார்.

    விஜய் நடித்த காவலன் படம் ஹிட்டானது. அதன் பிறகு அவர் நடித்த படங்களும் ஹிட் தான்.

    தொடர் ஹிட்ஸ்

    தொடர் ஹிட்ஸ்

    காவலன், வேலாயுதம், நண்பன், துப்பாக்கி என விஜய் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

    வருகிறார் தலைவா

    வருகிறார் தலைவா

    இயக்குனர் விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தலைவா படம் விரைவில் திரைக்கு வருகிறது. அதில் விஜய் பாடியுள்ள பாடல் சூப்பர் ஹிட்டாகப் போகிறது என்று அஜீத் தெரிவித்துள்ளார்.

    ஜில்லாவுக்கு ரூ.16 கோடி

    ஜில்லாவுக்கு ரூ.16 கோடி

    தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து வரும் விஜய் சம்பளத்தை உயர்த்தி வருகின்றார். இந்நிலையில் நேசன் இயக்கத்தில் அவர் நடிக்கும் ஜில்லா படத்திற்கு ரூ. 16 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளார்.

    English summary
    Buzz is that Vijay has got Rs. 16 crore for his upcoming project Jilla.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X