விஜய் அடிக்கடி எந்த பாடலை ஹம் செய்கிறார் தெரியுமா?
சென்னை: விஜய் ஜில்லா படத்திற்காக தான் பாடிய பாடலை தான் அடிக்கடி ஹம் செய்து கொண்டிருக்கிறாராம்.
விஜய் தான் நடித்து வரும் ஜில்லா படத்தில் கண்டாங்கி கண்டாங்கி என்ற பாடலை ஸ்ரேயா கோஷலுடன் சேர்ந்து பாடியுள்ளார். இந்த பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். இமான் இசையில் பாடல் அருமையாக வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் தற்போதெல்லாம் கண்டாங்கி கண்டாங்கி பாடலை தான் ஷூட்டிங்ஸ்பாட்டில் ஹம் செய்கிறாராம். ஜில்லா படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.
துப்பாக்கியை அடுத்து ஜில்லா படத்தில் விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார் காஜல் அகர்வால்.
Comments


Click it and Unblock the Notifications