»   »  அஜீத்தை பார்த்து பொறாமைப்படும் விஜய்: அட, நெசமாத்தாங்க!

அஜீத்தை பார்த்து பொறாமைப்படும் விஜய்: அட, நெசமாத்தாங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தை பார்த்து பொறாமைப்படுவதாக விஜய் ஒருவரிடம் கூறியுள்ளார்.

தல, தளபதிக்கு ஆகவே ஆகாது என்று தான் அவரின் ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நிஜத்தில் இருவரும் நல்ல நண்பர்கள். அவர்கள் மட்டும் அவர்களின் மனைவிகளும் நல்ல தோழிகளாக உள்ளனர்.

இரு வீட்டு பிள்ளைகளும் கூட நட்பாக பழகுகிறார்கள்.

மாட்டோம்

மாட்டோம்

அட அப்ரசன்டிகளா, அஜீத்தும் விஜய்யும் நண்பர்கள் என்று எத்தனை முறை சொன்னாலும் அதை அவரது ரசிகர்கள் மட்டும் ஏற்றுக் கொள்வதே இல்லை.

சண்டை

சண்டை

சமூக வலைதளங்களில் தல, தளபதி ரசிகர்கள் அவ்வப்போது மோதிக் கொள்வார்கள். இவர்களின் சண்டைக்காக ஒரு ஹேஷ்டேக்கை வேறு கிரியேட் செய்து ட்விட்டரில் டிரெண்டாகவிடுவார்கள்.

வெளிநாட்டவர்கள்

வெளிநாட்டவர்கள்

தல, தளபதி ரசிகர்களின் சண்டை ஹேஷ்டேக்கிற்கான அர்த்தம் கேட்டு வெளிநாட்டுக்காரர்கள் ட்வீட் பண்ண கொடுமையும் நடந்துள்ளது. இந்நிலையில் விஜய் அஜீத்தை பார்த்து பொறாமைப்படுவதை சொன்னால் மட்டும் நம்பிடவா போகிறார்கள். அவர்கள் நம்பாவிட்டாலும் அது தான் உண்மை.

அஜீத்

அஜீத்

அஜீத்தை பார்த்து பொறாமையாக உள்ளது என்று விஜய் ஒரு முறை நடிகரும், பிரபல ஆர்.ஜே.வுமான ஷாவிடம் கூறியுள்ளார். அஜீத் எவ்வளவு ஸ்மார்டாக, அழகாக உள்ளார் என்று கூறியுள்ளார் விஜய்.

English summary
Vijay has told RJ Sha that he is jealous of Ajith. He added that Ajith is smart and handsome.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil