அப்பா கேரக்டரைத்தான் விரும்பி ரசித்தாராம் தளபதி விஜய்

சென்னை:விஜய் 63 படத்தில் நடிகர் விஜய் ரெண்டு வேஷத்தில் நடிப்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஒன்று அப்பா கதாபாத்திரம்...பிள்ளையாக மகளிர் கால்பந்து விளையாட்டின் பயிற்சியாளர் என்று ஒரு கதாபாத்திரம்.

கோச்சாக நடிப்பதில் விஜயின் நடிப்புக்கு சுகோப் இருந்தாலும், விஜய் ரசிச்சு நடிச்சது அப்பா கதாபாத்திரத்தில் தானாம்.

விஜய் அப்பா

விஜய் அப்பா

அப்பா விஜய் கதாபாத்திரம் கொஞ்சம் நெகட்டிவ் கலந்து அசத்தலா இருக்குமாம். அதனால் ரொம்ப ரசிச்சு நடிச்சு இருக்காராம் நம்ம தளபதி. கெட்டப்பிலும் ரொம்ப கவனம் செலுத்தினாராம்... வித்தியாசம் காமிச்சும் அப்பாவாக அசத்தி இருக்காராம்.

அப்பா ஃபிளாஷ் பேக்

அப்பா ஃபிளாஷ் பேக்

படத்தில் அப்பா கதாபாத்திரம் ஃபிளாஷ் பேக்கில் வருகிறது என்பதால், மிக கவனமாகக் கொஞ்சமும் சலிச்சுக்காத மாதிரி ரசிகர்களுக்கு தன் நடிப்பின் மூலம் விஜய் விருந்தே படைத்து இருக்கார்னும் பேசிக்கறாங்க.

கோச் வாய்ப்பு

கோச் வாய்ப்பு

கால் பந்து பயிற்சியாளர் கதாபாத்திரத்தை பற்றி அவ்வளவாக விஜய் படக் குழுவினருடன் பேசுவதில்லையாம். அப்பா கதாபாத்திரத்தில் நடிச்சது பற்றித்தான் ஜாலி மூடுக்கு வந்து சிலாகிச்சு பேசறாராம்.

63 விஜய்

63 விஜய்

தளபதியின் விஜய் 63 படத்தின் இப்படிப்பட்ட விவரங்களை கேட்க கேட்க விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் திக்கு முக்காடி படம் எப்படா வெளியில வரும்னு நாட்களை எண்ணிகிட்டு இருக்காங்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X