நடிகர் விஜய்யை ஒரு மாதம் சென்னை பக்கமே பார்க்க முடியாது!

By Siva

ஹைதராபாத்: இளையதளபதி விஜய்யை இன்னும் ஒரு மாதத்திற்கு சென்னை பக்கம் பாா்க்க முடியாது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தீரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 3ம் தேதி கொல்கத்தாவில் துவங்கியது. திட்டமிட்ட காட்சிகளை திட்டமிட்ட நேரத்திற்குள் முடித்து வருகின்றனர்.

அதனால் 2 வாரத்திற்குள் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

சென்னை

சென்னை

கொல்கத்தாவில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. அங்கு ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து சென்னைக்கு வந்த படக்குழு ஒரு பாடல் காட்சியை படமாக்கியுள்ளது.

100 பேர்

100 பேர்

சென்னை விமான நிலையத்தில் படமாக்கப்பட்ட பாடல் காட்சியில் விஜய்யுடன் 100 டான்ஸர்கள் ஆடியுள்ளனர். தற்போது விஜய் படங்கள் என்றால் பிரமாண்டத்திற்கு குறைவில்லாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

ஹைதராபாத்

ஹைதராபாத்

சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதையடுத்து படக்குழு ஹைதராபாத் கிளம்பிச் சென்றுள்ளது. படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாதம்

ஒரு மாதம்

தீரன் படக்குழு ஹைதராபாத்தில் ஒரு மாத காலம் தங்கி சில காட்சிகளை படமாக்குகிறதாம். இதனால் இன்னும் ஒரு மாதத்திற்கு விஜய்யை சென்னையில் பார்க்க முடியாது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X