அஜீத்தை அசர வைத்த விஜய்யின் குரல்

By Siva

சென்னை: கத்தி படத்திற்காக விஜய் பாடியுள்ள செல்ஃபி புள்ள பாடலை கேட்ட அஜீத் இளைய தளபதியின் குரலில் இளைஞர்களை சுண்டி இழுக்கும் வசீகரம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அஜீத்தும், விஜய்யும் ஒரு காலத்தில் நண்பர்களாகி பின்னர் விரோதிகளாகினர். அவரவர் படத்தில் ஒருவரையொருவர் மறைமுகமாகத் தாக்கி பஞ்ச் டயலாக் விட்டனர். இதையடுத்து காலத்தால் பக்குவம் அடைந்த அவர்கள் தற்போது நண்பர்களாகிவிட்டனர்.

தங்களை போன்றே தங்களின் ரசிகர்களையும் ஒற்றுமையாக இருக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அஜீத்

அஜீத்

அஜீத் தான் எந்த பாட்டும் இதுவரை பாடாவிட்டாலும் நண்பன் விஜய் பாடும் பாடல் என்றால் அவருக்கு பிடிக்கும்.

வாங்கண்ணா

வாங்கண்ணா

தலைவா படத்தில் விஜய் பாடிய வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலை கேட்ட அஜீத் இது இந்த ஆண்டின் ஹிட் பாடல் ஆகும் என்று கூறினார். அது போன்று பாடலும் சூப்பர் ஹிட்டானது.

கண்டாங்கி

கண்டாங்கி

ஜில்லா படத்தில் விஜய் பாடிய கண்டாங்கி கண்டாங்கி பாடலும் குட்டீஸ் முதல் பெரியவர் வரை பலரை கவர்ந்தது.

செல்ஃபி புள்ள

செல்ஃபி புள்ள

கத்தி படத்தில் விஜய் செல்ஃபி புள்ள பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை கேட்ட அஜீத், விஜய்யின் குரலில் இளைஞர்களை சுண்டி இழுக்கும் வசீகரம் உள்ளது என்றாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X