»   »  கண் தானம் செய்த விஜய் சேதுபதி: கொண்டாடும் ரசிகர்கள்

கண் தானம் செய்த விஜய் சேதுபதி: கொண்டாடும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: நடிகர் விஜய் சேதுபதி தனது கண்களை தானமாக வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

Select City
Buy Karuppan (U) Tickets

கோலிவுட்டின் பிசியான ஹீரோக்களில் ஒருவர் விஜய் சேதுபதி. கை நிறைய படங்கள் வைத்து நடித்துக் கொண்டிருக்கிறார். இதனாலேயே டேட்ஸ் இல்லாமல் தனுஷின் வட சென்னை படத்தில் இருந்து வெளியேற வேண்டியதாகிவிட்டது.


மதுரையில் நடந்த தனியார் கண் மருத்துவமனையின் துவக்க விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.


கண்தானம்

கண்தானம்

மதுரை நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி தனது கண்களை தானம் செய்வதாக வாக்குறுதி அளித்தார். மேலும் தன்னை போன்று கண் தானம் செய்யுமாறு தனது ரசிகர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.


ரசிகர்கள்

ரசிகர்கள்

விஜய் சேதுபதியின் கண் தான அறிவிப்பை கேட்டு திரையுலகினரும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விஜய் சேதுபதியின் வழியில் கண் தானம் செய்ய ரசிகர்கள் பலர் முடிவு செய்துள்ளனர்.


கருப்பன்

கருப்பன்

விஜய் சேதுபதி மாதவனுடன் சேர்ந்து விக்ரம் வேதா படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது அவர் கருப்பன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


யோகி பாபு

என் சகோதரர் விஜய் சேதுபதி கண் தானம் செய்துள்ளதாக கேள்விப்பட்டேன். சூப்பர் ஸ்டார் என நகைச்சுவை நடிகர் யோகி பாபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


English summary
"I pledge to donate my eyes. It's a noble thing to do.. to give others a chance to see this world," Vijay told reporters at the opening ceremony of a private eye hospital in Madurai.
Please Wait while comments are loading...