இது என்னய்யா சோதனை: விஜய்க்கு வந்த அதே பிரச்சனை விஜய் சேதுபதிக்கும்

By Siva

Recommended Video

விஜய்க்கும் விஜய் சேதுபதிக்கும் ஒரே பிரச்சினை- வீடியோ

ஹைதராபாத்: தளபதி விஜய்க்கு ஏற்பட்ட அதே பிரச்சனை விஜய் சேதுபதிக்கும் ஏற்பட்டுள்ளது.

சிரஞ்சீவி நடித்து வரும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் அமிதாப் பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இந்த படம் மூலம் விஜய் சேதுபதி தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார்.

அமிதாப் பச்சன், நயன்தாரா ஆகியோரின் கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

 விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதியின் கெட்டப்பை ரகசியமாக வைத்திருந்தது படக்குழு. இந்நிலையில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தபோது விஜய் சேதுபதியின் புகைப்படங்களை எடுத்து யாரோ சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிட்டனர். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

 கதாபாத்திரம்

கதாபாத்திரம்

விஜய் சேதுபதியின் கெட்டப்பை பார்த்தால் அவர் யோகியாக நடிக்கக்கூடும் என்று தெரிகிறது. சயீ ரா நரசிம்ம ரெட்டி படத்தின் கிளைமாக்ஸ் காட்சி என்று கூறி மேலும் ஒரு புகைப்படமும் சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

படக்குழு

படக்குழு

விஜய் சேதுபதியின் கெட்டப்பை ரகசியமாக வைத்திருந்த நிலையில் அவரின் புகைப்படங்கள் கசிந்துள்ளது படக்குழுவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கசிவு

கசிவு

படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் கசிவது புதிது அல்ல. தமிழ் திரையுலகிலும் இதே தொல்லை உள்ளது. அதிலும் குறிப்பாக விஜய் படங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. தற்போது விஜய் சேதுபதிக்கும் அதே பிரச்சனை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X