மெர்சல் வெற்றிக்கு ஃபேஸ்புக்கில் நன்றி சொன்ன விஜய்!

By Shankar

சென்னை: மெர்சல் படத்தின் வெற்றிக்காக அனைவருக்கும் ஃபேஸ்புக்கில் நன்றி கூறியுள்ளார் நடிகர் விஜய்.

விஜய், வடிவேலு, சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்த மெர்சல் படம் தீபாவளி ஸ்பெஷலாக நேற்று முன்தினம் உலகெங்கும் வெளியானது.

Vijay thanked for Mersal success

விஜய் பட வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பெரும் ஓபனிங்குடன் படம் ஓடிக் கொண்டுள்ளது.

படம் குறித்து கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், தயாரிப்பாளர் தப்பித்துவிடுவார் என்பதுதான் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் என்கிறார்கள்.

விஜய் படங்களிலேயே அதிக பட்ஜெட் இந்தப் படத்துக்குத்தானாம்.

இந்த நிலையில் படத்தின் வெற்றிக்கு விஜய் நன்றி கூறியுள்ளார். தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அவர், "Thank you for making #Mersal a Great success..
அனைவருக்கும் உள்ளம் கனிந்த நன்றிகள்", என்று கூறி, கும்பிடுவது போன்ற படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

மெர்சல் நாயகனின் சக்ஸஸ் மீட் எப்போ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X