இளம் தலைமுறையின் சூப்பர் ஸ்டார் விஜய் தான்: இயக்குனர் விஜய்

By Siva

சென்னை: இளம் தலைமுறையினரின் சூப்பர் ஸ்டார் இளைய தளபதி விஜய் தான் என்று இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஏ.எல். விஜய் இளைய தளபதி விஜய், அமலா பாலை வைத்து தலைவா என்ற படத்தை இயக்கியுள்ளார். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இறுதிகட்ட இதர வேலைகள் நடந்து வருகிறது. இயக்குனர் படத்தை எடிட் செய்வதில் பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில் அவர் தனது படத்தின் ஹீரோவை புகழ்ந்து தள்ளியுள்ளார். தமிழகத்தில் வெகுகாலமாக கேட்கப்படும் கேள்வி அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? இந்த கேள்விக்கு இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில் இயக்குனர் விஜய் ஒரு புதிய பதிலை அளித்துள்ளார்.

இளம் தலைமுறையின் சூப்பர் ஸ்டார் விஜய்

இளம் தலைமுறையின் சூப்பர் ஸ்டார் விஜய்

இளைய தளபதி விஜய் தான் இளைய தலைமுறையினரின் சூப்பர் ஸ்டார் என்று இயக்குனர் விஜய் தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் மெய் மறந்த விஜய்

விஜய் நடிப்பில் மெய் மறந்த விஜய்

தலைவா பட ஷூட்டிங்கில் விஜய் நடிப்பில் மெய்மறந்து போன இயக்குனர் சில காட்சிகளில் கட் சொல்லக் கூட மறந்துவிட்டாராம்.

இளையதளபதியைப் பார்த்து வியந்த மும்பை போலீஸ்

இளையதளபதியைப் பார்த்து வியந்த மும்பை போலீஸ்

மும்பையில் தலைவா ஷூட்டிங் நடந்தபோது விஜய்யை பார்க்க அவரது ரசிகர்கள் கூடிவிட்டனர். இதனால் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். மும்பையில் கூட விஜய்க்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதைப் பார்த்து பந்தோபஸ்துக்கு வந்த போலீசாரே வியப்படைந்தார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X