Don't Miss!
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹீரோ .. ஹீரோ ..
பிற மொழிகளில் வெற்றிகரமாய் ஓடும் படங்களை அப்படியே தமிழுக்கு உல்டா செய்வதில் விஜய் மிகத் தெளிவானவர். இவரதுவெற்றிப் படங்களில் பெரும்பாலானவை ரீமேக் செய்யப்பட்டவைதான்.
இப்போது தெலுங்கில் என்.டி.ஆரின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வெற்றிகரமாய் ஓடிக் கொண்டிருக்கும் ஒக்கடு (ஒருவன்)படத்தையும், மலையாளத்தில் திலீப் நடித்து வெற்றி பெற்ற கல்யாணராமன் படத்தையும் தமிழில்எடுக்க முடிவு செய்துள்ளார் விஜய்.
ஒக்கடு (ஒருவன்) தெலுங்கில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தை தமிழில்எடுக்கலாம், நானே நடிக்கிறேன் என்று விஜய் சொன்ன யோசனையைக் கேட்டு மிக அதிக விலைகொடுத்து தமிழில் தயாரிக்க உரிமையை வாங்கியுள்ளார் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம்.
அதேபோல, மலையாளத்தில் வெற்றி பெற்றுள்ள கல்யாணராமன் பட உரிமையையும் வாங்கதயாரிப்பாளரைத் தேடிக் கொண்டிருக்கிறார் விஜய். ஆள் கிடைக்காவிட்டால் தானே வாங்கவும்முடிவு செய்துள்ளார்.
பின்னர் வேறு தயாரிப்பாளரிடம் உரிமையை விற்று அதில் தானே நடிக்கவும் விஜய்திட்டமிட்டுள்ளார். விஜய் கால்ஷீட்டோடு கதையும் ரெடியாகவே கிடைப்பதால்தயாரிப்பாளர்களுக்கும் இந்த உரிமையை வாங்குவதில் பிரச்சனை ஏதும் இல்லை.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?