ஹீரோ .. ஹீரோ ..

By Staff

"தவசி" நன்றாகப் போவதால் கட்டுக் கோப்பாக வைத்திருந்த உடம்பை லேசாக பெருக்க விட்டு விட்டாராம்விஜயகாந்த்.

அதற்குள் "ராஜ்ஜியம்" படத்துக்காரர்கள் வந்து "என்னண்ணே இது" என்று பதறி விட்டார்களாம்.

அவர்களை ஆசுவாசப்படுத்திய கேப்டன், உடனடியாக உடம்பைக் குறைத்து விட்டு "ராஜ்ஜியம்" ஷூட்டிங்கில்மும்முரமாகி விட்டாராம்.

"கேப்டனி"ன் அடுத்த படத்திற்கும் இப்போதே பெயர் வைத்து விட்டார்கள். படத்தின் பெயர் "பவர்" (எங்கேயோஇடிக்குதே?).

"பவர்" படத்தைத் தயாரிக்கப் போவது மாதேஷ். பிரசாந்த்தை வைத்து சாக்லேட் கொடுத்தாரே... அவரேதான்.

"ராஜ்ஜியம்" முடிந்த பின் "பவர்" ஆரம்பிக்குமாம் (ஆண்டிப்பட்டி தேர்தலையொட்டி படம் ரிலீஸா மாதேஷ்?).

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X