»   »  விஜய் போய் விஜய்காந்த்தர்மபுரி ஆன முரசு! இயக்குனர் பேரரசு இயக்க இருந்த முரசு படம், தர்மபுரி என்று பெயர் மாற்றப்பட்டுவிஜயகாந்த் நடிப்பில் உருவாகவுள்ளது.தேமுதிகவை ஆரம்பித்து, தமிழக அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தி,எம்.எல்.ஏவாகவும் ஆகி அசத்தியுள்ள கேப்டன் சினிமா பக்கம் தனது கவனத்தைமீண்டும் திருப்பியுள்ளார்.உள்ளாட்சித் தேர்தலுக்குள் புதிய படம் ஒன்றில் நடித்து விட உறுதியாக உள்ளவிஜயகாந்த், அதிரடி இயக்குனர் பேரரசுவின் இயக்கத்தில் நடிக்கிறார்.விஜய் நடிக்க பேரரசு இயக்கத்தில் உருவாகவிருந்த முரசு படம்தான் இப்போதுதர்மபுரி என்ற பெயரில் தயாரிக்கப்படவுள்ளது. தொடர்ந்து ஆக்ஷன் படங்கள்தந்ததால் விஜய்யின் மார்க்கெட் சரிந்தது. கதை சரியில்லாமல் அடுத்தடுத்த படங்கள் வசூலில் திணற, படு ஆக்ஷன் படமானமுரசுவை நிறுத்தி வைத்துவிட்டார் விஜய்.இதையடுத்து டென்சனான பேரரசு அந்தக் கதையை விஜய்காந்திடம் சொல்லி, நடிக்கசம்மதம் வாங்கிவிட்டார். இந்தப் படத்தை ஏ.எம். ரத்னம் தயாரிக்கிறார். பேரரசு, கதை,வசனம், பாடல்கள் எழுதி இயக்கவும் செய்கிறார்.விஜயகாந்த்துக்கேற்ற வகையில் கதையை படு சூடாக உருவாக்கி உள்ளார் பேரரசு.தர்மபுரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.ஜூலை மாதம் 2ம் தேதி படப்பிடிப்பைத் தொடங்குகிறார்கள். உள்ளாட்சித்தேர்தலுக்குள் இப்படத்தை ரிலீஸ் செய்ய விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலுக்கு ன்பு விஜயகாந்த் நடித்த கடைசிப் படம் பேரரசு. சில பலகாரணங்களால் அப்படம் வெளிவர முடியாத நிலையில் உள்ளது.அந்தப் படத்தில் அனல் பறக்கும் பல அட்வைஸ் வசனங்களை பேசி நடித்திருந்தார்விஜயகாந்த். தேர்தலுக்கு முன்பே அப்படம வந்திருக்க வேண்டும். ஆனால் வராமல்போய் விட்டது.இந் நிலையில் தர்மபுரி மூலம் தனது மனதில் உள்ள பல கருத்துக்களை இயக்குனர்பேரரசு மூலம் வெளிக் கொண்டு வரப் போகிறார் விஜயகாந்த்.முதலில் இப்படத்திற்கு வைக்கப்பட்ட ரசு என்ற பெயரையே வைக்க விரும்பினார்விஜயகாந்த். கட்சியின் சின்னத்தைக் குறிக்கும் வகையில் இது இருப்பதால் அரசியல்படமாக மக்கள் இதை பார்ப்பார்கள் என்பதால்தான் பெயரை மாற்றக் கூறினாராம்விஜயகாந்த். பேரரசுவுக்கும் ஊர்ப் பெயர்களில் படம் எடுத்தால்தான் ராசியாக இருக்கும் என்பதால்படத்தை தர்மபுரி என்று மாற்றச் சொல்லிவிட்டாராம் விஜய்காந்த்.தர்மபுரியும் பாமக பெல்ட் தானே.. அப்போ அடுத்த ரவுண்ட் மோதல் ரெடி..

விஜய் போய் விஜய்காந்த்தர்மபுரி ஆன முரசு! இயக்குனர் பேரரசு இயக்க இருந்த முரசு படம், தர்மபுரி என்று பெயர் மாற்றப்பட்டுவிஜயகாந்த் நடிப்பில் உருவாகவுள்ளது.தேமுதிகவை ஆரம்பித்து, தமிழக அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தி,எம்.எல்.ஏவாகவும் ஆகி அசத்தியுள்ள கேப்டன் சினிமா பக்கம் தனது கவனத்தைமீண்டும் திருப்பியுள்ளார்.உள்ளாட்சித் தேர்தலுக்குள் புதிய படம் ஒன்றில் நடித்து விட உறுதியாக உள்ளவிஜயகாந்த், அதிரடி இயக்குனர் பேரரசுவின் இயக்கத்தில் நடிக்கிறார்.விஜய் நடிக்க பேரரசு இயக்கத்தில் உருவாகவிருந்த முரசு படம்தான் இப்போதுதர்மபுரி என்ற பெயரில் தயாரிக்கப்படவுள்ளது. தொடர்ந்து ஆக்ஷன் படங்கள்தந்ததால் விஜய்யின் மார்க்கெட் சரிந்தது. கதை சரியில்லாமல் அடுத்தடுத்த படங்கள் வசூலில் திணற, படு ஆக்ஷன் படமானமுரசுவை நிறுத்தி வைத்துவிட்டார் விஜய்.இதையடுத்து டென்சனான பேரரசு அந்தக் கதையை விஜய்காந்திடம் சொல்லி, நடிக்கசம்மதம் வாங்கிவிட்டார். இந்தப் படத்தை ஏ.எம். ரத்னம் தயாரிக்கிறார். பேரரசு, கதை,வசனம், பாடல்கள் எழுதி இயக்கவும் செய்கிறார்.விஜயகாந்த்துக்கேற்ற வகையில் கதையை படு சூடாக உருவாக்கி உள்ளார் பேரரசு.தர்மபுரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.ஜூலை மாதம் 2ம் தேதி படப்பிடிப்பைத் தொடங்குகிறார்கள். உள்ளாட்சித்தேர்தலுக்குள் இப்படத்தை ரிலீஸ் செய்ய விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலுக்கு ன்பு விஜயகாந்த் நடித்த கடைசிப் படம் பேரரசு. சில பலகாரணங்களால் அப்படம் வெளிவர முடியாத நிலையில் உள்ளது.அந்தப் படத்தில் அனல் பறக்கும் பல அட்வைஸ் வசனங்களை பேசி நடித்திருந்தார்விஜயகாந்த். தேர்தலுக்கு முன்பே அப்படம வந்திருக்க வேண்டும். ஆனால் வராமல்போய் விட்டது.இந் நிலையில் தர்மபுரி மூலம் தனது மனதில் உள்ள பல கருத்துக்களை இயக்குனர்பேரரசு மூலம் வெளிக் கொண்டு வரப் போகிறார் விஜயகாந்த்.முதலில் இப்படத்திற்கு வைக்கப்பட்ட ரசு என்ற பெயரையே வைக்க விரும்பினார்விஜயகாந்த். கட்சியின் சின்னத்தைக் குறிக்கும் வகையில் இது இருப்பதால் அரசியல்படமாக மக்கள் இதை பார்ப்பார்கள் என்பதால்தான் பெயரை மாற்றக் கூறினாராம்விஜயகாந்த். பேரரசுவுக்கும் ஊர்ப் பெயர்களில் படம் எடுத்தால்தான் ராசியாக இருக்கும் என்பதால்படத்தை தர்மபுரி என்று மாற்றச் சொல்லிவிட்டாராம் விஜய்காந்த்.தர்மபுரியும் பாமக பெல்ட் தானே.. அப்போ அடுத்த ரவுண்ட் மோதல் ரெடி..

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குனர் பேரரசு இயக்க இருந்த முரசு படம், தர்மபுரி என்று பெயர் மாற்றப்பட்டுவிஜயகாந்த் நடிப்பில் உருவாகவுள்ளது.

தேமுதிகவை ஆரம்பித்து, தமிழக அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தி,எம்.எல்.ஏவாகவும் ஆகி அசத்தியுள்ள கேப்டன் சினிமா பக்கம் தனது கவனத்தைமீண்டும் திருப்பியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலுக்குள் புதிய படம் ஒன்றில் நடித்து விட உறுதியாக உள்ளவிஜயகாந்த், அதிரடி இயக்குனர் பேரரசுவின் இயக்கத்தில் நடிக்கிறார்.

விஜய் நடிக்க பேரரசு இயக்கத்தில் உருவாகவிருந்த முரசு படம்தான் இப்போதுதர்மபுரி என்ற பெயரில் தயாரிக்கப்படவுள்ளது. தொடர்ந்து ஆக்ஷன் படங்கள்தந்ததால் விஜய்யின் மார்க்கெட் சரிந்தது.


கதை சரியில்லாமல் அடுத்தடுத்த படங்கள் வசூலில் திணற, படு ஆக்ஷன் படமானமுரசுவை நிறுத்தி வைத்துவிட்டார் விஜய்.

இதையடுத்து டென்சனான பேரரசு அந்தக் கதையை விஜய்காந்திடம் சொல்லி, நடிக்கசம்மதம் வாங்கிவிட்டார். இந்தப் படத்தை ஏ.எம். ரத்னம் தயாரிக்கிறார். பேரரசு, கதை,வசனம், பாடல்கள் எழுதி இயக்கவும் செய்கிறார்.

விஜயகாந்த்துக்கேற்ற வகையில் கதையை படு சூடாக உருவாக்கி உள்ளார் பேரரசு.தர்மபுரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

ஜூலை மாதம் 2ம் தேதி படப்பிடிப்பைத் தொடங்குகிறார்கள். உள்ளாட்சித்தேர்தலுக்குள் இப்படத்தை ரிலீஸ் செய்ய விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.


சட்டசபைத் தேர்தலுக்கு ன்பு விஜயகாந்த் நடித்த கடைசிப் படம் பேரரசு. சில பலகாரணங்களால் அப்படம் வெளிவர முடியாத நிலையில் உள்ளது.

அந்தப் படத்தில் அனல் பறக்கும் பல அட்வைஸ் வசனங்களை பேசி நடித்திருந்தார்விஜயகாந்த். தேர்தலுக்கு முன்பே அப்படம வந்திருக்க வேண்டும். ஆனால் வராமல்போய் விட்டது.

இந் நிலையில் தர்மபுரி மூலம் தனது மனதில் உள்ள பல கருத்துக்களை இயக்குனர்பேரரசு மூலம் வெளிக் கொண்டு வரப் போகிறார் விஜயகாந்த்.

முதலில் இப்படத்திற்கு வைக்கப்பட்ட ரசு என்ற பெயரையே வைக்க விரும்பினார்விஜயகாந்த். கட்சியின் சின்னத்தைக் குறிக்கும் வகையில் இது இருப்பதால் அரசியல்படமாக மக்கள் இதை பார்ப்பார்கள் என்பதால்தான் பெயரை மாற்றக் கூறினாராம்விஜயகாந்த்.


பேரரசுவுக்கும் ஊர்ப் பெயர்களில் படம் எடுத்தால்தான் ராசியாக இருக்கும் என்பதால்படத்தை தர்மபுரி என்று மாற்றச் சொல்லிவிட்டாராம் விஜய்காந்த்.

தர்மபுரியும் பாமக பெல்ட் தானே.. அப்போ அடுத்த ரவுண்ட் மோதல் ரெடி..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil