'ஐ' படத்தில் ஒரு பாட்டுக்காக 110 கிலோ வெயிட் போட்ட விக்ரம்
ஐ படத்தில் வரும் ஒரு பாடலுக்காக விக்ரம் 110 கிலோ எடையை அதிகரித்துள்ளாராம்.
படங்களுக்காக உடல் எடையை அதிகரிப்பதும், குறைப்பதற்கும் நடிகர் விக்ரம் பெயர் போனவர். சேது படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்திற்காக தனது உடல் எடையை வெகுவாக குறைத்தவர் விக்ரம்.
அதன் பிறகு பல படங்களுக்காக உடல் எடையை கூட்டியும், குறைத்தும் உள்ளார்.

ஐ
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஐ படத்திற்காக அவர் உடல் எடையை குறைக்க மட்டும் இல்லை கூட்டவும் செய்திருக்கிறாராம்.

ஒல்லிப்பாச்சான்
ஐ படத்திற்காக விக்ரம் சீனா சென்று உடல் எடையை குறைத்து ஒல்லிப்பாச்சானாக ஆனார்.

இது விக்ரமா?
ஒல்லிக்குச்சி விக்ரமை பார்த்தவர்கள் இது சீயான் தானா அடையாளமே தெரியவில்லை. இப்படி ஒல்லியாகிவிட்டாரே என்றார்கள்.

வெயிட்
ஐ படத்தில் ஏமி ஜாக்சனுடன் சேர்ந்து ஆடும் பாடல் ஒன்றுக்காக விக்ரம் தனது எடையை 110 கிலோ அதிகரித்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











