அஜீத் மங்காத்தாவில் விநாயக் மகாதேவ், ஆரம்பத்தில்...

By Siva

சென்னை: ஆரம்பம் படத்தில் அஜீத் கதாபாத்திரத்தின் பெயர் என்னெவன்று தெரிய வந்துள்ளது.

அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் ஆரம்பம். விஷ்ணுவர்தன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஆரம்பம் வரும் 31ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆரம்பம் படத்தில் அஜீத் கதாபாத்திரத்தின் பெயரை வெளியிட்டுள்ளார்கள்.

மங்காத்தாவில் விநாயக் மகோதேவ், ஆரம்பத்தில்

மங்காத்தாவில் விநாயக் மகோதேவ், ஆரம்பத்தில்

மங்காத்தா படத்தில் அஜீத் கதாபாத்திரத்தின் பெயர் விநாயக் மகாதேவ். தற்போது அவர் நடித்துள்ள ஆரம்பம் படத்தில் அவரது பெயர் அஷோக்.

அஜீத்துக்காக இல்லை

அஜீத்துக்காக இல்லை

ஆரம்பம் படத்தின் கதை அஜீத்துக்காக மெனக்கெட்டு எழுதவில்லையாம். கதையில் அவரும் ஒரு கதாபாத்திரம், அவ்வளவு தான் என்று கூறப்படுகிறது. அவரின் மாஸ் இமேஜுக்காக கதையில் எந்தவித மாற்றமும் செய்யவில்லையாம்.

நயனும் ஸ்டண்ட் பார்ட்டி

நயனும் ஸ்டண்ட் பார்ட்டி

கவர்ச்சி, நடிப்புக்கு பெயர் போன நயன்தாரா ஆரம்பம் படத்தில் சில ஸ்டண்ட் காட்சிகளிலும் நடித்துள்ளாராம். நயன் ஆக்ஷன் ராணி ஆகியுள்ளார் போன்று.

பல டான்ஸ் மாஸ்டர்கள்

பல டான்ஸ் மாஸ்டர்கள்

ஆரம்பம் படத்தின் பாடல்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட டான்ஸ் மாஸ்டர்கள் நடனம் அமைத்துள்ளனர். தினேஷ் 2 பாடல்களுக்கும், ஷோபி என் பியூஸ் போச்சே பாடலுக்கும் நடனம் அமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X