சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்த தொகுப்பாளினிகளை விளாசிய விஷால்

By Siva

Recommended Video

சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்த தொகுப்பாளினிகள்.. கொதித்தெழுந்த ரசிகர்கள்..

சென்னை: சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளை விளாசியுள்ளார் விஷால்.

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார் சூர்யா. பிரபல டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தொகுப்பாளினிகள் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்துள்ளனர்.

காமெடியாக பேசுகிறேன் என்ற பெயரில் சூர்யாவை கேலி செய்துள்ளனர்.

உயரம்

உயரம்

சிங்கம் படத்தில் அனுஷ்காவுக்காக ஹீல்ஸ் போட்டார் சூர்யா. சூர்யா 37 படத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறாராம். அப்படி என்றால் சூர்யா ஸ்டூல் போட்டு தான் பேச வேண்டும் என்று தொகுப்பாளினிகள் நிவேதிதா மற்றும் சங்கீதா ஆகியோர் டிவி நிகழ்ச்சியில் கிண்டல் செய்துள்ளனர்.

கோபம்

நிவேதிதா, சங்கீதா ஆகியோர் சூர்யாவை கிண்டல் செய்ததை பார்த்த விஷால் கோபம் அடைந்துள்ளார். இது உங்களுக்கு காமெடியாக தெரிகிறதா என்று கேட்டு விளாசியுள்ளார். அவர் கோபம் நியாயமானது தான்.

தொகுப்பாளினி

தொகுப்பாளினி

சூர்யாவின் உயரம் என்னவென்று அனைவருக்கும் தெரியும். அதை யாருமே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் தேவையில்லாமல் அவரின் உயரத்தை பற்றி பேசியுள்ளனர்.

உழைப்பு

உழைப்பு

ஒருவரின் உயரமோ, உருவமோ, நிறமோ முக்கியம் அல்ல. அவர்களின் நல்ல மனம் தான் முக்கியம். சூர்யா எத்தனையோ பேர் படிக்க உதவி செய்வது எல்லாம் அந்த தொகுப்பாளினிகளின் கண்ணுக்கு தெரியவில்லையோ?. அவர்கள் ஒருவரின் உயரத்தை கிண்டல் செய்தது தவறே என்கிறார்கள் ரசிகர்கள்.

கருத்து

எவ்வளவு உயரம் என்பது முக்கியம் இல்ல சார்.. எவ்வளவு உயர்கிறோம் என்பது தான் முக்கியம் என்கிறார்கள் சூர்யா ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X