தாராள கவர்ச்சி காட்டும் ஸ்ருதி: நெருங்க வெட்கப்படும் விஷால்
சென்னை: பூஜை படத்தில் காதல் காட்சிகளில் நடிக்கையில் ஸ்ருதியை நெருங்க வெட்கப்படுகிறாராம் விஷால்
ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதி ஹாஸன் நடித்து வரும் படம் பூஜை. பூஜை பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 3 படத்திற்கு பிறகு ஸ்ருதி தமிழில் நடிக்கும் படம் பூஜை.
தெலுங்கு படங்களைப் போன்று பூஜையிலும் ஸ்ருதி கவர்ச்சி காட்டி நடிக்கிறாராம்.

தாராளம்
பூஜை படத்தில் ஸ்ருதி கவர்ச்சியில் தாராளம் காட்டுகிறாராம். தெலுங்கில் ஸ்ருதி ஹாஸன் படுகவர்ச்சியாக நடித்த படங்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால்
காதல் காட்சிகளில் நடிக்கையில் கவர்ச்சியான ஸ்ருதியின் அருகில் செல்ல விஷால் ரொம்பவே வெட்கப்படுகிறாராம்.

ஆக்ஷன்
காதல் காட்சிகளில் நடிக்க வெட்கப்படும் விஷால் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பில் பிச்சு உதறுகிறாராம்.

ஹரி
பரபரவென படப்பிடிப்பை முடிப்பதற்கும், அதே நேரம் படத்தை கச்சிதமாக எடுப்பதற்கும் பெயர் போனவர் ஹரி. அவரின் புயல் வேக வேலைகளை பார்த்து ஸ்ருதி பிரமித்துப் போயுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











