ஒரே மாதத்தில் 2 முறை காயம் அடைந்த விஷால்: கவலையில் ரசிகர்கள்

By Siva

Recommended Video

Actor Vishal Injured: படப்பிடிப்பின் போது விபத்து- நடிகர் விஷாலுக்கு கை மற்றும் காலில் காயம்-வீடியோ

சென்னை: ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக விஷாலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

புதுமுகம் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் அயோக்யா. அந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியபோது விஷாலுக்கு காயம் ஏற்பட்டது. இந்நிலையில் விஷால் மீண்டும் காயம் அடைந்துள்ளார்.

Vishal injured twice in a month

சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் புதிய படத்தில் நடித்து வருகிறார். துருக்கியில் நடந்த சண்டை காட்சியில் விஷால் பைக் ஓட்டிச் சென்றபோது விபத்துக்குள்ளாகி காயம் அடைந்துள்ளார்.

அவர் கை மட்டும் காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் ஒரே மாதத்தில் இரண்டு முறை காயம் அடைந்துள்ளது ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது.

முன்பு நீங்கள் மொரட்டு சிங்கிள் தற்போது உங்களை நம்பி அனிஷா இருக்கிறார், ஜாக்கிரதையாக இருங்கள் என்று அவரின் நலம்விரும்பிகள் தெரிவித்துள்ளனர். நடிப்பு என்று வந்துவிட்டால் இப்படி அடி எல்லாம் படத் தான் செய்யும். அடிபடாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலையை தான் செய்ய வேண்டும் என்று விஷால் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X