»   »  கோபத்தில் காஸ்ட்லி போனை போட்டுடைத்த விஷால்...

கோபத்தில் காஸ்ட்லி போனை போட்டுடைத்த விஷால்...

Subscribe to Oneindia Tamil
Vishal loses his cool, breaks costly mobile
விஷால்: சமீபகாலமாக மன அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப் பட்டிருக்கிறாராம் விஷால். மதகஜ ராஜா படப் பிரச்சினையே விஷாலின் மன அழுத்தத்திற்கு பிண்ணனியில் உள்ளதாம்.

இந்நிலையில், சமீபத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் லட்சுமி மேனன் ஜோடியாக நடிக்கும் 'பாண்டிய நாடு' படத்தின் ஷூட்டிக்கின் போது, கோபத்தில் தனது காஸ்ட்லியான செல்போனைத் தூக்கி கீழே போட்டு உடைத்து விட்டாராம் விஷால்.

சில வாரங்களுக்கு முன்பு கூட, திடீரென மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

கதாபாத்திரத்தோடு ஒன்றி நடிக்கும் அற்புதமான நடிகரான விஷால் இவ்வாறு கோபமாக செல்போனை கீழே போட்டு உடைத்து ஆவேசமானதைப் பார்த்து யூனிட்டில் உள்ளவர்கள் அதிர்ந்து போய்விட்டார்களாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Looks like taking on multiple roles on the set of his film has taken a toll on Vishal. The actor, who is also producing his next, Pandiya Nadu, came under a lot of pressure recently and, in a moment of frustration, smashed his costly mobile phone to the floor and damaged it!

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more