அன்பை விதைக்க அன்போடு அழைக்கும் விஷால்: நீங்க போகணும்னு அவசியம் இல்ல, டிவி பார்த்தால் போதும்

விஷால் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆகிறார்

சென்னை: நடிகர் விஷால் தொலைக்காட்சி தொகுப்பாளராகிறார். சமீபத்தில் விஷால் மக்கள் நல இயக்கம் தொடங்கி கொடியையும் வெளியிட்டார்.

தற்போது கமல்ஹாசன் எப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களோடு உரையாடுகிறாரோ அதேபோல் விஷாலும் சன் டிவி வழியே உரையாட உள்ளார்.

Vishal new avatar is reality show host!

நடிகர்கள் சாதாரண மக்களாக மாறி, பல விஷயங்களைச் செய்து மக்களை மகிழ்வித்து அதன்மூலம் கிடைக்கும் தொகையை தொண்டு நிறுவனங்களுக்கும் சமூக சேவைக்கும் வழங்கும் நிகழ்ச்சி " மேமு சைத்தம்". இந்த நிகழ்ச்சி தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதே நிகழ்ச்சியை தமிழில் நடிகர்கள் பங்கேற்று கலக்க உள்ளனர். அந்த நிகழ்ச்சியை நடிகர் விஷால் தொகுத்து வழங்க உள்ளார். அதற்கான ப்ரொமோ வெளியாகியுள்ளது. அதில் "விதைச்சவன் தூங்கலாம், விதைகள் தூங்காது.. அன்பை விதைப்போமா" எனக் கேட்கிறார்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சினிமாவில் செய்த பல விஷயங்கள் அவரை மக்களிடம் கொண்டுசேர்த்து அரசியல் பயணத்துக்கு உதவியது. அதே வழியைத்தான் கமல்ஹாசனும் விஷாலும் பின்பற்றுவதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X