அடேங்கப்பா, விஷாலிடம் இருந்து இதை எதிர்பார்க்கவே இல்லை

By Siva

Recommended Video

தன்னுடன் கிசுகிசுக்க பட்ட நடிகை வரு-வுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன விஷால்

சென்னை: விஷாலின் ட்வீட்டை பார்த்தவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள்.

வரலட்சுமி சரத்குமாரின் பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நேற்று சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்து தெரிவித்தனர். அந்த வாழ்த்தில் அவரை மக்கள் செல்வி என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் காதலர் என்று பலகாலம் கிசுகிசுக்கப்பட்ட விஷாலும் வாழ்த்தினார்.

விஷால்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வரலட்சுமி சரத்குமார். இந்த ஆண்டு நல்ல ஆண்டாக அமைய வேண்டும் என்று விஷால் வாழ்த்தி கடவுள் ஆசிர்வதிப்பாராக என்பதை GB என்று குறிப்பிட்டு ட்வீட் போட்டார். அதை பார்த்த நெட்டிசன்களோ GB என்றால் குட் பாயா என்று கேள்வி எழுப்பினார்கள்.

திருமணம்

விஷாலும், வரலட்சுமியும் காதலிப்பதாக பல ஆண்டுகளாக பேசப்பட்டது. இந்நிலையில் விஷால் தெலுங்கு நடிகை அனிஷாவை திருமணம் செய்ய உள்ளார். அப்படி இருக்கும்பொழுது விஷால் வரலட்சுமியை வாழ்த்துவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

படம்

படம்

அவரவர் முன்னாள் காதலிகளுடன் சேர்ந்து விளம்பர படங்கள், படங்களிலேயே நடிக்கிறார்கள். நம்ம விஷால் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததையே ஆச்சரியமாக பார்க்கிறார்களே.

திருமணம்

விஷால் அனிஷா மீது காதலில் விழுந்து திருமணம் முடிவாகிவிட்டது. ஆனால் இன்னும் பழைய கதையை பேசிக் கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X