twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதுக்கு நீங்க ராதாரவியை கண்டிக்காமலேயே இருந்திருக்கலாம் விஷால்

    By Siva
    |

    Recommended Video

    Radha Ravi Insults Nayanthara : நயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி-வீடியோ

    சென்னை: நயன்தாராவை கேவலப்படுத்திய ராதாரவியை நடிகர் விஷால் பட்டும் படாமலும் கண்டித்துள்ளார்.

    கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் மற்றும் நயன்தாராவை கேவலமாக விமர்சித்தார்.

    இதற்கு நடிகர் சங்கம் என்ன செய்யப் போகிறது என்று பலரும் கேட்ட நிலையில் விஷால் ட்வீட் செய்துள்ளார்.

    ஜெயலலிதாவின் ஆசையை பாதி நிறைவேற்றிய விஜய்ஜெயலலிதாவின் ஆசையை பாதி நிறைவேற்றிய விஜய்

    விஷால்

    டியர் ராதாரவி சார். நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் உங்களின் முட்டாள்தனம் மற்றும் பெண்களுக்கு எதிரான பேச்சுகளுக்கு கண்டனம் தெரிவித்து கடிதத்தில் கையெழுத்து போடும் வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இனிமேல் உங்களை ரவி என்று மட்டும் கூறுங்கள். ஏனென்றால் உங்கள் பெயரில் ஒரு பெண்ணின் பெயர் உள்ளது என்று ட்வீட் செய்துள்ளார் விஷால்.

    நடிகர் சங்கம்

    நடிகர் சங்கம்

    ஊழல் புகார் தொடர்பாக ராதாரவியை நடிகர் சங்கத்தில் இருந்து கடந்த 2016ம் ஆண்டு நீக்கி உத்தரவிட்டார் விஷால். அதனால் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ட்வீட்

    ராதாரவி பற்றி விஷால் வெளியிட்ட ட்வீட்டை பார்த்து அதிருப்தியும், கோபமும் அடைந்தவர்களே அதிகம். இதுக்கு சும்மாவே இருக்கலாம் விஷால்.

    எதிர்ப்பு

    விஷால் அப்படியே பொங்கி எழுவார் என்று எதிர்பார்த்தால் இப்படி செய்துவிட்டாரே.

    English summary
    Actor Vishal tweeted that, 'Dear #radharavi SIR.Yes as a gen Secy of Nadigar sangam I wish I had da pleasure of signing the letter of condemning u 4 yr stupidity n yr recent speech against women n particular.its snt 2 u.grow http://up.call yaself Ravi fm nowonwrds Coz u hv a woman s name n ya name.'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X