விஸ்வாசம்… வியாழக்கிழமை… சென்டிமென்ட்! தல ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்..!

விஸ்வாசம் திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என கூறப்படுகிறது

சென்னை: அஜித் நடிக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் ஃபர்ட் லுக் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விஸ்வாசம். இப்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

Viswasam first look update!

இன்னும் சில நாட்களில் ஐதராபாத்தில் படப்பிடிப்பு முடிந்த பிறக்கு சென்னையில் ஆரம்பமாக உள்ளது. விநாயகர் சதுர்த்தி நாளான செப்டம்பர் 13 ஆம் தேதி விஸ்வாசம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என செய்திகள் வந்தன.

இந்த நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நாளை ஃபர்ஸ்ட் லுக் வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் தெரிகிறது.

அஜித்தும், சிவாவும் தீவிரமான சாய்பாபா பக்தர்கள். சாய்பாபாவுக்கு உகந்த தினம் வியாழன். அதனால் இதற்கு முந்தைய சிவா படங்களின் முக்கிய அறிவிப்புகளையும் அவர் வியாழக்கிழமையே வெளியிட்டார்.

இப்போது அதே வியாழன் சென்டிமென்ட்டை கையில் எடுத்து, விஸ்வாசம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X