அடேங்கப்பா, 'தூக்குதுரை' பெரிய தலைக்கட்டு போலயே: வைரல் புகைப்படங்கள்
Recommended Video

Viswasam Update! அஜித்-நயன் ஜோடி சுவாரஸ்யம்
சென்னை: விஸ்வாசம் படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி தல ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இந்நிலையில் விஸ்வாசம் பட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அதிலும் குறிப்பாக தூக்குதுரை குடும்பத்தாரின் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தூக்குதுரை
ஆத்தாடி, எம்பூட்டு பெரிய குடும்பம்!!!
கிளாஸ்
தல மீசையை முறுக்கியபடி கொடுத்துள்ள போஸ் மாஸ். அஜித்தும், நயன்தாராவும் சேர்ந்திருக்கும் புகைப்படம் கிளாஸ்.
கெத்து
பெப்பர் லுக்கில் தல கெத்தாக உள்ளார்.
சத்யஜோதி பிலிம்ஸ்
அப்டேட் கொடுங்கய்யா என்று கெஞ்சிக் கெஞ்சி டயர்டான தல ரசிகர்களுக்கு இந்த புகைப்படங்கள் விருந்தாக அமைந்துள்ளது. அதனால் சத்யஜோதி பிலிம்ஸுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications