சினிமா விழா-பாதியில் நழுவிய விவேக் ஓபராய்!

இந்தப் படத்துக்கு தடை விதிப்போம் என்று கூறிய தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு (அப்படி ஏதாவது இருக்கா இன்னும்?!), படத்தை தயாநிதி அழகிரி வாங்கிவிட்டார் என்று தெரிந்ததும் இருக்குமிடம் தெரியவில்லை.
பாடல் நிகழ்ச்சி முடிந்து விவேக் ஒபராய் வெளியே வரும்போது அவருக்கு கருப்புகொடி காட்டுவதற்காக நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் திடீரென்று கூடிவிட்டனர். உடனே போலீஸ் அவர்களை அப்புறப்படுத்தியது. இருந்தாலும் கலைந்து போனவர்கள் மீண்டும் வரக்கூடும் என்பதை உணர்ந்து, விவேக் ஓபராயை எச்சரிக்க, நிகழ்ச்சியில் பாதியிலேயே நழுவினார் அவர்.
படத்தின் இன்னொரு நாயகன் சூரியா பேச எழுந்தபோது, முழுசாக வெளியேறியிருந்தனர் பத்திரிகையாளர்கள்!


Click it and Unblock the Notifications











