»   »  ஷாருக்கான் மகளை டேட் செய்யணுமா?: முதலில் இந்த 7 ரூல்ஸை படிங்க பாஸு

ஷாருக்கான் மகளை டேட் செய்யணுமா?: முதலில் இந்த 7 ரூல்ஸை படிங்க பாஸு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது மகளை டேட் செய்ய விரும்பும் நபருக்கு 7 நிபந்தனைகள் விதித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானாவுக்கு 16 வயதாகுகிறது. சுஹானா யாரையாவது டேட் செய்வதாக இதுவரை எந்த செய்தியும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தனது மகளை டேட் செய்ய விரும்பும் நபருக்கு ஷாருக்கான் 7 நிபந்தனைகள் விதித்துள்ளார்.

வேலை

வேலை

வேலையில்லாத வெட்டிப்பய யாரும் தனது மகளை காதலிக்கக் கூடாது என்கிறார் ஷாருக்கான். இது தான் முதல் நிபந்தனை ஆகும். பணம் இல்லாமல் தனது மகள் கஷ்டப்படக் கூடாது என்று நினைக்கிறார்.

பிடிக்காது

பிடிக்காது

என் மகளை டேட் செய்தால் எனக்கு உன்னை பிடிக்கவே பிடிக்காது என்று ஷாருக்கான் தனது அடுத்த நிபந்தனையை தெரிவித்துள்ளார். இது எல்லா அப்பாக்களும் சொல்வது தான்.

எங்கும் இருப்பேன்

எங்கும் இருப்பேன்

நான் எங்கும் இருப்பேன். என் மகளையும் உன்னையும் கண்காணித்துக் கொண்டே இருப்பேன் என சொல்லாமல் சொல்லியுள்ளார் ஷாருக்கான்.

வழக்கறிஞர்

வழக்கறிஞர்

தனது மகளை டேட் செய்யும் நபர் வழக்கறிஞர் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஷாருக்கான். எதுக்கு பாஸ் வழக்கறிஞர்?

இளவரசி

இளவரசி

என் மகள் என்னுடைய இளவரசி என்பது நினைவில் இருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார் ஷாருக். நான் மீண்டும் சிறைக்கு செல்ல தயங்க மாட்டேன் என்பது அடுத்த நிபந்தனை.

சுஹானா

சுஹானா

என் மகளுக்கு நீ எதை செய்கிறாயோ அதையே நான் உனக்கு செய்வேன் என்று மிரட்டாமல் மிரட்டியுள்ளார் ஷாருக்கான். ஷாருக்கின் இந்த நிபந்தனைகளை பார்த்தும் யாராவது சுஹானாவை டேட் செய்ய வருவாரா?

English summary
Bollywood actor Shahrukh Khan has laid down seven strict rules for any boy who wants to date his princess Suhana Khan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil