ட்விட்டரை கதற வைத்த ரஜினி.. அவரைத் தேடிக் கதறும் ரசிகர்கள்!

By Siva

சென்னை: ட்விட்டரில் சேர்ந்த ரஜினிகாந்தை எங்கே காணவில்லை என்று ரசிகர்கள் வியக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் சேர்ந்த நாளை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. காரணம் அவர் ட்விட்டரில் சேர்ந்த அன்று அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டே போனது. அவரது வருகையால் ட்விட்டரே கதறியது.

ரஜினியை ட்விட்டர் நிர்வாகம் வரவேற்றது. பலர் அலுவலக வேலையை எல்லாம் விட்டுவிட்டு ரஜினியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை உற்று கவனித்து வந்தனர்.

ட்விட்டர்

ட்விட்டர்

மீடியாக்கள் எல்லாம் ரஜினி ட்விட்டரில் சேர்ந்துவிட்டார், ட்விட்டரி ரஜினியில் சேர்ந்துவிட்டது என்று செய்தி வெளியிட்டனர்.

முதல் ட்வீட்

ரஜினியின் முதல் ட்வீட் பற்றி பல செய்திகள் வெளியாகின. அந்த ட்வீட்டை 15 ஆயிரம் பேர் ரீட்வீட் செய்தனர்.

கடைசி

கடைசி

இப்படி இத்தனை ஆரவாரத்திற்கிடையே ட்விட்டரில் இணைந்த ரஜினிகாந்த் கடந்த மே மாதம் 22ம் தேதி தான் கடைசியாக ட்வீட் செய்துள்ளார்.

கோச்சடையான்

கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள் என்பது தான் ரஜினியின் கடைசி ட்வீட்.

எங்கே சார்?

எங்கே சார்?

ட்விட்டரில் சேர்ந்ததற்கே சாதனை படைத்த ரஜினி சார் இப்படி ஒரு ட்வீட் கூட செய்ய மாட்டேன் என்கிறாரே என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X