»   »  தனுஷ் படத்தில் ராணா தான் வாம்மா மின்னலு

தனுஷ் படத்தில் ராணா தான் வாம்மா மின்னலு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டாவில் தனது கதாபாத்திரம் குறித்து தெரிவித்துள்ளார் நடிகர் ராணா.

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்து வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. படப்பிடிப்பு பாதியில் நிற்பதாக கூறப்படுகிறது.

What is Rana's role in Dhanush' ENPT?

இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதமே அவர் தனது காட்சியில் நடித்து முடித்துவிட்டாராம்.

படத்தில் ஒரேயொரு வினாடி தான் ராணா வருவாராம். அந்த ஒரு வினாடி காட்சியை 26 நிமிடத்தில் நடித்துக் கொடுத்துள்ளார். ராணா நடித்த காஸி படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

English summary
Telugu actor Rana will appear in Dhanush starrer 'Enai Nokki Paayum Thota' just for a second it seems.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil