»   »  பசிக்குதுன்னு பச்சப்புள்ள கையில் இருந்த ரொட்டியை பறித்து சாப்பிட்ட சல்மான் கான்

பசிக்குதுன்னு பச்சப்புள்ள கையில் இருந்த ரொட்டியை பறித்து சாப்பிட்ட சல்மான் கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தான் சிறுவனாக இருந்தபோது தான் வைத்திருந்த ரொட்டியை சல்மான் கான் பறித்து சாப்பிட்டதாக நடிகர் வருண் தவான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் வருண் தவான் ஜுட்வா 2 படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு வருண் தவானை சிறுவயதில் இருந்தே தெரியும்.


இந்நிலையில் சல்மான் பற்றிய ரகசியம் ஒன்றை தெரிவித்துள்ளார் வருண்.


அம்மா

அம்மா

ஒரு முறை சல்மான் கானுக்கு மிகவும் பசித்தது. அதனால் அப்போது என் கையில் இருந்த ரொட்டியை பறித்து சாப்பிட்டார் என்று கூறி சிரித்தார் வருண் தவான்.


சல்மான் கான்

சல்மான் கான்

ஒரு முறை சல்மான் கானுக்கு மிகவும் பசித்தது. அதனால் அப்போது என் கையில் இருந்த ரொட்டியை பறித்து சாப்பிட்டார் என்று கூறி சிரித்தார் வருண் தவான்.


வருண்

வருண்

சல்மான் கானுக்கு வருண் தவான் மீது பாசம் அதிகம். அதனால் அவர் நடித்து வரும் ஜுட்வா 2 படத்தில் சல்மான் கவுவரத் தோற்றத்தில் வரக்கூடும் என்று கூறப்படுகிறது.


ஜுட்வா 2

ஜுட்வா 2

ஜுட்வா 2 படத்தை வருணின் தந்தை டேவிட் தவான் இயக்குகிறார். படத்தில் ஜாக்குலின் பெர்ணான்டஸ், டாப்ஸி என்று இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Bollywood actor Varun Dhawan said that Salman Khan had once snatched away a roti from him when the he was a kid because the sultan was hungry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil