»   »  ரசிகர்கள் கூட்டத்தை சமாளிக்க தில்லாலங்கடி வேலை பார்த்த ஷாருக்கான்

ரசிகர்கள் கூட்டத்தை சமாளிக்க தில்லாலங்கடி வேலை பார்த்த ஷாருக்கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பனாஜி: கோவாவில் ரசிகர்கள் கூட்டத்தை சமாளிக்க நடிகர் ஷாருக்கான் தன்னை போன்று இருப்பவரை பயன்படுத்தியுள்ளார்.

இங்கிலிஷ் விங்கிலிஷ் பட புகழ் கௌரி ஷிண்டே இயக்கத்தில் ஷாருக்கான், ஆலியா பட் நடித்துள்ள படம் டியர் ஜிந்தகி. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

When Shah Rukh Khan uses his duplicate to avoid crowd

கோவாவில் ஷாருக்கான், ஆலியா படம் படகில் செல்லும் காட்சிய படாக்கியுள்ளனர். ஷாருக்கான் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் செய்தி அறிந்து அங்கு ரசிகர்கள் கூடிவிட்டனர்.

ஷாருக்கானை பார்க்க வேண்டும் என அவர்கள் ஆவலாக நின்று கொண்டிருந்தனர். கூட்டத்தில் சிக்கினால் அவ்வளவு தான் என ஷாருக்கானை போன்று இருக்கும் வேறு ஒருவரை ரசிகர்கள் கூட்டம் பக்கம் செல்ல வைத்துவிட்டு நிஜ ஷாருக்கை வேறு வழியாக அழைத்துச் சென்றுள்ளனர்.

டியர் ஜிந்தகி படம் வரும் 25ம் தேதி ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Shah Rukh Khan used his duplicate to avoid crowd in Goa while shooting for Dear Zindagi.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos