ச்சே, பாலிவுட்டில் ஒருத்தருக்கு கூட 'கிம்' போல பெரிய்ய்ய 'பேக்' இல்ல: கே.ஆர்.கே. கவலை
மும்பை: பாலிவுட் நடிகைகளுக்கு அமெரிக்க நடிகை கிம் கர்தாஷியன் போன்று ஏன் பின்னழகு பெரிதாக இல்லை என்று இந்தி நடிகர் கேஆர்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலிவுட் நடிகர் கமால் ஆர் கான், ஷாருக்கான் எஸ்.ஆர்.கே. என்று தனது பெயரை பயன்படுத்துவதால் போட்டிக்கு தன் பெயரை கே.ஆர்.கே. என்று வைத்துக் கொண்டார். கே.ஆர்.கே. அவரது நடிப்புக்காக பேசப்படுபவர் அல்ல. யாரையாவது வம்புக்கு இழுக்கவில்லை என்றால் அவருக்கு தூக்கம் வராது. அவரால் வம்பு இழுக்கப்படுபவர்கள் அவரை திட்டித் தீர்த்தாலும் ஹே ஹே கீழே விழுந்தாலும் என் மீசையில் மண்ணு ஒட்டலையாக்கும் என்று கூறுபவர் கே.ஆர்.கே.
இன்று காலையில் எழுந்த அவர் பாலிவுட் நடிகைகளை வம்புக்கு இழுத்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பாலிவுட்
பாலிவுட் நடிகைகள் யாருக்கும் ஏன் கிம் கர்தாஷியன் போன்று பின்னழகு இல்லை என்று எனக்கு புரியவில்லை. அது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
பரினீத்தி சோப்ரா
பாலிவுட்டில் பரினீத்தி சோப்ராவுக்கு தான் பெரிய பின்னழகு இருப்பதாக நீங்கள் நினைத்தால் இதை ரீட்வீட் செய்யவும்.
கத்ரீனா
பாலிவுட்டில் கத்ரீனாவுக்கு தான் பெரிய பின்னழகு இருப்பதாக நீங்கள் நினைத்தால் இதை ரீட்வீட் செய்யவும்.
தீபிகா
பாலிவுட்டில் தீபிகா படுகோனேவுக்கு தான் பெரிய பின்னழகு இருப்பதாக நீங்கள் நினைத்தால் இதை ரீட்வீட் செய்யவும்.
கிம்
இவர் தான் உலகின் மிகச் சிறந்த அழகி.


Click it and Unblock the Notifications











