அய்யோ பாவம், 2.0 படத்திற்காக அக்ஷய் இவ்ளோ கஷ்டப்பட்டாரா?: வீடியோ இதோ
Recommended Video

சென்னை: 2.0 படத்திற்காக அக்ஷய் குமார் மேக்கப் போட்டு தயாராகும் வீடியோ வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் வரும் 29ம் தேதி ரிலீஸாக உள்ளது. 2.0 படத்தின் ஹீரோவும், வில்லனும் அக்ஷய் குமார் தான் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

மேலும் படத்திற்காக மேக்கப் போட்டு தயாரானதற்கு தன்னை விட அக்ஷய் குமார் தான் பாவம் ரொம்ப கஷ்டப்பட்டார் என்றார் ரஜினி. ரஜினி கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்பது தெரிய வந்துள்ளது.
அக்ஷய் குமார் மேக்கப் போட்டு தயாராகும் வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோவை பார்த்தால் அய்யோ பாவம், அக்ஷய் குமார் இவ்வளவு கஷ்டப்பட்டாரா என்று தோன்றுகிறது. 2.0 நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீடியோவை பார்த்துவிட்டு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கூறுங்களேன்.


Click it and Unblock the Notifications











