Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
கிசுகிசுவில் சிக்கிய இளம் ஹீரோக்கள்…
இப்போது ஜோடி சேர்ந்து நடிக்கும் ஹீரோயின்களை பார்க்கும் போது லேட்டாக திருமணம் செய்து கொண்டிருக்கலாமே என்று தோன்றுகிறது என்று தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறினார் இளம் ஹீரோ சிவகார்த்திக்கேயன்.
அப்போது அருகில் இருந்த தனுஷ் அர்தத்தோடு சிரித்து அதை ஆமோதித்தார். ஆகஸ்ட் 15ம் தேதி சிவகார்த்திக்கேயன், பிந்து மாதவி, சூரி ஆகியோரிடம் பேட்டி கண்ட தொகுப்பாளர் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்க பிந்து மாதவி என்று உற்சாகமாக சொன்னார்
இந்த சூழ்நிலையில் இருவருக்கும் இடையே பத்திக்கிச்சு என்று கிசுகிசு பரவ, அதை சிவகார்த்திக்கேயன் மறுக்க ஊடகங்களில் இதுதான் சமீபத்திய ஹாட் நியூஸ். திருமணத்திற்குப் பின்னர் கிசுகிசுக்களில் சிக்கிய நடிகர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.
கமல்
கமல் - வாணி திருமணத்திற்குப் பின்னர் சரிகா உடன் காதல் என்று கிசு கிசு பரவியது பின்னர் அதுவே உண்மையானது. இவர்களின் திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் சிம்ரனுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டவர் கமல். இதில் சரிகா உடன் விரிசல் ஏற்பட்டது.
விஜய்
சங்கீதாவை காதல் திருமணம் செய்து கொண்டவர் விஜய் 14 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் திரிஷா உடன் கிசுகிசுக்கப்பட்டார் விஜய். ஆனால் கிசு கிசு வந்த சுவடு தெரியாமல் அமுங்கிவிட்டது.
தனுஷ்
சூப்பர் ஸ்டார் மருமகனாக ஆன பின்னரும் நயன்தாரா, ஸ்ருதி என கிசுகிசுக்கப்பட்டவர் தனுஷ். ஊடகங்களில் அதுவும் பரபரப்பாக பேசப்பட்டது.
விமல்
பசங்க படத்தில் அறிமுகமான விமல் வளர்ந்து வரும் இளம் நடிகர். ஒரு சில படங்களில் ஜோடியாக நடித்த ஓவியா உடன் கிசுகிசு பரவியது.
சித்தார்த்
ஷங்கர் படத்தில் அறிமுகமான சித்தார்த் திருமணத்திற்குப் பின்னர் அதிகம் கிசுகிசுவில் அடிபட்டவர். அதனாலேயே திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. பின்னர் சிலகாலம் ஸ்ருதி, தற்போது சமந்தா என கிசுகிசுக்கப்படுகிறார்.
சிவகார்த்திக்கேயன்
இந்த கிசுகிசுவில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் சிவகார்த்திக்கேயன். ஆனால் இது உண்மையில்லை, மனைவியைத்தான் காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதில் எது உண்மை என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
-
போஸ்டர் அடி.. தமிழ்நாட்டுக்கே இன்வைட் ரெடி.. 4ஆவது திருமணத்தை இப்படிதான் செய்வேன்.. வனிதா ஓபன் டாக்
-
Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
-
Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!