கிங் கானுக்கு ஜோடி அசின்!

ஆபரேஷன் பற்றி இப்படிக் கூறுகிறார் அசின்..."நான்கூட என்னமோ ஏதோவென பயந்துவிட்டேன் முதலில். ஆனால் அருமையாகக் கவனித்துக் கொண்டார்கள் அந்த மருத்துவமனையின் பணியாளர்களும் மருத்துவர்களும் (காசுக்கேத்த பணியாரம்!) இன்னும் ஒரு வாரம் ரெஸ்ட். அப்புறம் லண்டன் ட்ரீம்ஸ் விளம்பர நிகழ்ச்சிகள் உள்ளன..."
இன்னொரு முக்கியமான செய்தி... லண்டன் ட்ரீம்ஸுக்குப் பிறகு அசின் நடிக்கவிருப்பது 'கிங் கான்' ஷாரூக்கானுக்கு ஜோடியாக. ஃபரா கான் இயக்கும் இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இதற்கு அச்சாரமாக, சமீபத்தில் ஷாரூக்கின் ரெட் சில்லிஸ் நிறுவனத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிஸ் தீபிகா பதுகோனுடன் பங்கேற்றார் அசின்.
Comments
asin அசின் புதிய படம் மூக்கு ஆபரேஷன் ஷாரூக்கான் farah khan new film red chilles entertainments shah rukh khan sinus operation


Click it and Unblock the Notifications