நான் அழகில்ல!- மம்தா மோகன்தாஸ்

யார் அந்த அழகி தெரியுமா?
விவேக் தானாம்..
'அட உண்மைதாங்க... சமீபத்தில் நானும் விவேக்கும் குரு என் ஆளு படத்துல ஒரு காட்சியில் சேர்ந்து வருவோம். அந்தக் காட்சியில் பெண் வேடத்தில் வருவார் விவேக். உண்மையில் அந்தக் காட்சியில் அவரது தோற்றம் பார்த்து அசந்துவிட்டேன்.
எனக்கே நான் அழகா இருக்கேனா இல்லையான்னு சந்தேகம் வந்துடுச்சி. அவர்கிட்ட நான் இப்படிச் சொன்னேன்... 'என்னை விட இப்போ நீங்கதான் அழகா இருக்கீங்க'ன்னு!", என்கிறார் மம்தா.
விவேக்கின் காமெடிக்கு பெரிய ரசிகையாம் மம்தா. முதல்முறை அவரைச் சந்தித்தபோது, ஹலோ என்று விவேக் கை நீட்ட, இவர் பதிலுக்கு கை கொடுக்காமல் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டே இருந்தாராம்.
Comments


Click it and Unblock the Notifications