ஷெர்லினுக்குப் பதில் சார்மி

தெலுங்குத் திரையுலகை தனது திகட்டாத கவர்ச்சியால் திளைக்க வைத்து வருகிறார் சார்மி. படத்தின் ஹீரோயின் யாராக இருந்தாலும் சரி, சார்மி படத்தில் இருந்தால் கண்டிப்பாக அது ஹிட் என்ற ஹீட்டான டாக் டோலிவுட்டில் உள்ளது.
இந்த நிலையில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் ஒரு புதிய படத்தில் மும்பை ஹாட் கேர்ள் ஷெர்லின் சோப்ரா குத்தாட்டத்திற்கு புக் செய்யப்பட்டிருந்தார். ஆனால் திடீரென அவரை நீக்கி விட்டு சார்மியை புக் செய்து விட்டனர்.
ஷெர்லினை விட சார்மி படு செக்ஸியாக இருப்பதாலும், அவரிடம் செக்ஸி அப்பீல் இருப்பதாலும் ஷெர்லினை நிராகரித்து விட்டாராம் ஜூனியர் என்.டி.ஆர்.
இதை விட குஷியான சமாச்சாராம், இந்தப் பாடல் காட்சியின்போது ஜூனியர் என்.டி.ஆரும், சார்மியும் உதட்டு முத்தம் வேறு கொடுக்கப் போகிறார்களாம். அதுவும் 10 விநாடிகளுக்கு.
படத்தை மறக்காம தமிழ்ல டப் செய்து வெளியிட்ருங்க...


Click it and Unblock the Notifications











