மாளவிகாவுக்கு வளைகாப்பு!

திருமணத்துக்குப் பிறகும் அவரது புகழ் குறையவில்லை. பரபரப்பாக பல படங்களில் குத்தாட்டம் போட்டார். ஆனால் கர்ப்பமானதும் நடிப்புக்கு தற்காலிக முழுக்குப் போட்டுள்ளார்.
அவருக்கு மும்பையில் இன்று (புதன்கிழமை) வளைகாப்பு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாளவிகா குடும்பத்தினரும், சுமேஷ் மேனன் குடும்பத்தினரும் மட்டுமே கலந்து கொண்டனர்.
Comments


Click it and Unblock the Notifications