உடல் பெருத்த பர்ஸானா

By Staff

Farzana
ஸ்லிம்மாக நடிக்க வந்த மும்பை சுந்தரி, பர்ஸானா தற்போது குண்டடித்து விட்டார்.

ஹீரோயின்களுக்கு பெரும் பலமே அவர்களின் வசீகரமும், வாளிப்பான தோற்றமும்தான். உடற்பயிற்சி செய்து, உடலை ஸ்லிம் ஆக வைத்துக் கொண்டால்தான் மார்க்கெட்டில் அவர்களுக்கு மதிப்பு இருக்கும். ஜோதிகா போன்ற சிலர் மட்டும் இதற்கு விதி விலக்காக இருந்து கலக்கியவர்கள்.

ஸ்லிம்முக்குப் பெயர் போனவர் சிம்ரன். அவரைப் போல ஸ்லிம்மாக உடம்பை வைத்துக் கொண்டவர்கள் யாரும் கிடையாது. இதற்காகவே அவருக்கு ஸ்லிம்ரன் என்ற செல்லப் பெயரும் வைத்தார்கள் ரசிகர்கள்.

இந் நிலையில் ஸ்லிம் தோற்றத்துடன் 1977 படத்தில் சரத் ஜோடியாக அறிமுகமாகியுள்ள பர்ஸானா இப்போது குண்டடித்துக் காணப்படுகிறார்.

தெலுங்கில் வெளியான சூப்பர் ஹிட், பாக்யலட்சுமி பம்பர்டிரா படம்தான் பர்ஸானாவின் முதல் படம். இப்படத்தின் வெற்றியால், பர்ஸானாவின் மார்க்கெட் ஸ்டெடியானது.

அவரது ஸ்லிம்மான உடல்வாகுதான் பர்ஸானாவின் எடுப்பான அழகுக்கு முக்கியமாக இருந்தது. ஆனால் இப்போது முதலுக்கே மோசமாக, குண்டாகி விட்டார் பர்ஸானா.

உடம்பைக் குறைக்காவிட்டால் மார்க்கெட் மந்தமாகி விடும், ஜாக்கிரதை என்று அட்வைஸ் செய்துள்ளனராம் பர்ஸானாவின் நலம் விரும்பிகள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X