பருத்தி வீரன் மாதிரி படம் அமையலையே! - அங்கலாய்க்கும் ப்ரியாமணி

By Sudha

"பருத்தி வீரன் மாதிரி படமா... அய்யய்யோ வேண்டவே வேண்டாம். எனக்கு கிளாமர் டிரஸ்தான் வேணும்" என்று வெளிப்படையாக அறிவித்தவர் ப்ரியாமணி.

ஆனால், அந்தப் படம் ஒன்று மட்டும்தான் இதுவரை அவர் கேரியரில் சொல்லிக் கொள்கிற அளவுக்கு அமைந்த படம். மற்ற படங்கள் எல்லாமே அடிபட்டுப் போனதில், இருந்த கொஞ்ச நஞ்சம் மார்க்கெட்டும் அவுட்.

இப்போது, மீண்டும் தனக்கு யாராவது ஒரு பிரேக் தருவார்களா என்று காத்திருக்க ஆரம்பித்துள்ளார் அம்மணி.

"ராவணன், ரத்த சரித்திரம் படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன். இது மாதிரியான படங்களில் இனி நடிக்க மாட்டேன் பருத்திவீரன் மாதிரி இன்னொரு வாய்ப்பு வருமா?" என நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம்.

எதுக்கும் இருக்கட்டுமே என்று இயக்குநர் அமீரிடமே வலியப் போய் இருமுறை பேசிவிட்டு வந்துள்ளார் பிரியாமணி. ஆனாலும் அமீரின் அபிமானம் இப்போதைக்கு நீத்து சந்திராவுக்குதான் என்பதால், ப்ரியாமணி காத்திருக்க ஆரம்பித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X