ஐஸ்வர்யா ராயை ஓரம்கட்டிய கரீனா!

இப்போது ஒரு படத்துக்கு ரூ 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.
இதற்கு முன் இவ்வளவு பெரும் தொகையை சம்பளமாக எந்த நடிகையும் பெற்றதில்லையாம். ஐஸ்வர்யாராய் இப்போது வாங்கும் அதிகபட்ச சம்பளம் ரூ.6 கோடிதான். அதுவும் தமிழ்ப் படமான எந்திரனுக்கு.
கரீனாகபூரின் இந்த புதிய சம்பளம் மற்ற நடிகைகளுக்கு மகா பொறாமையை அவர் மேல் ஏற்படுத்தியுள்ளதாம்.
கரீனாகபூர் சினிமாவில் அறிமுகமான போது அவரது சம்பளம் சில லட்சங்கள்தான். பையன் மாதிரி தெரியும் இவர் எப்படி எடுபடப் போகிறார் என்று கிண்டலடித்தார்கள்.
ஆனால் 'ஜப் வி மெட்' படத்துக்குப் பிறகு அவர் ரேஞ்சே மாறிவிட்டது.
Comments


Click it and Unblock the Notifications