For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
யோகா கத்துக்க...! - த்ரிஷாவுக்கு ஷ்ரியா அட்வைஸ்
Heroines
oi-Akkhan
By Chakra
|
"யோகா கத்துக்க... ஹெல்த்துக்கு நல்லது. எப்போதும் இளமையாகத் தெரிய உதவும்.. "- இதுதான் சமீபத்தில் த்ரிஷாவுக்கு நடிகை ஷ்ரியா அனுப்பிய செய்தி.
ஏன் இந்த திடீர் அட்வைஸ்..?
கோவையில் உள்ள அந்த ஆசிரமத்துக்கு தொடர்ந்து செல்லும் ஷ்ரியா, அங்கு உடற்பயிற்சி மற்றும் யோகா கற்று வருகிறார். இதனை மற்றவர்களுக்கும் சொல்லி, ஆசிரமத்துக்கு வருமாறு அட்வைஸ் பண்ணுகிறார்.
சரி, ஷ்ரியாவின் இந்த அட்வைஸுக்கு த்ரிஷா என்ன பதில் சொன்னார்..?
"நீ சொல்றது உண்மைதான். நானும் இந்த ஆசிரமத்தின் சென்னைக் கிளையில் சேர்ந்துவிட்டேன். இப்போ தினமும் யோகா பண்றேன். இல்லேன்னா மாஸ்டர் விடமாட்டேங்கிறார்.. ஆனாலும் எனக்கு இந்தப் பயிற்சி ரொம்பப் பிடிச்சிருக்கு..!"
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Monday, October 4, 2010, 17:28 [IST]
Other articles published on Oct 4, 2010