காதல் தோழி - ஒரு ப்ளஸ் டூ மாணவியின் காதல் கதை!

By Staff

Vimala Raman
காதல் தோழி எனும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விமலா ராமன்.

ஸ்ரீசரவணபவ மூ‌வி‌ஸ்‌ பட நி‌றுவனம்‌ சா‌ர்‌பி‌ல்‌ வி‌ஜயலட்‌சுமி‌ ரா‌மமூ‌ர்‌த்‌தி‌ தயா‌ரி‌க்‌கும்‌ படம்‌ "கா‌தல்‌தோ‌ழி"‌. இப்‌படத்‌தி‌ல்‌ பு‌துமுகம்‌ சதீ‌ஸ்‌ கதா‌நா‌யகனா‌க நடி‌க்‌கி‌றா‌ர்‌. இவர்‌ தற்‌போ‌து உருவா‌கி‌ உள்‌ள "குளி‌ர்‌ 100" படத்‌தி‌ல்‌ கதா‌நா‌யகனா‌க நடி‌த்‌தவர்‌.

இவருக்‌கு ஜோ‌டி‌யா‌க பு‌துமுகம்‌ அர்‌ச்‌சனா‌ நடி‌க்‌கி‌றா‌ர்‌. முக்‌கி‌ய பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ வி‌மலா‌ரா‌மன் நடி‌க்‌கி‌றா‌ர்‌.

இவர்‌களுடன்‌ கலா‌பவன் ‌மணி‌, செ‌ந்‌தி‌ல்‌, கல்‌பனா‌, மற்‌றும்‌ பள்‌ளி‌ மா‌ணவ, மா‌ணவி‌கள்‌ கதா‌பா‌த்‌தி‌ரத்‌தி‌ல்‌ இருபது பே‌ர்‌ நடி‌க்‌கி‌ன்‌றனர்‌.

இப்‌படத்‌தி‌ன் கதை‌, தி‌ரை‌க்‌கதை‌ எழுதி‌ இயக்‌குகி‌றா‌ர்‌ நி‌தி‌ன்‌ ரா‌மகி‌ருஷ்‌ணன்‌. இவருக்‌கும்‌ வயது பதி‌னே‌ழு என்‌பது குறி‌ப்‌பி‌டதக்‌கது. ரதன்‌ சந்‌தி‌ரசே‌கர்‌ வசனம்‌ எழுதுகி‌றா‌ர்‌.

வீ‌.தஷி‌ இசை‌யமை‌க்‌க, பா‌டல்‌களை‌ தா‌ணு கா‌ர்‌த்‌தி‌க்‌, உமா‌ சுப்‌ரமணி‌யம்‌, நெ‌ல்‌லை‌பா‌ரதி‌, முருகன்‌ மந்‌தி‌ரம்‌ ஆகி‌யோ‌ர்‌ எழுதுகி‌ன்‌றனர்‌. ‌

பா‌சத்‌துக்‌கு ஏங்‌கும்‌ ஒரு ப்‌ளஸ்‌ டூ‌ மா‌ணவி‌க்‌கு சக மா‌ணவன்‌ ஒருவன்‌ அன்‌பு‌ கா‌ட்‌டுகி‌றா‌ன்‌. இதை‌ கா‌தலா‌க மற்‌றவர்‌கள்‌ சொ‌ல்‌ல அதை‌ முதலி‌ல்‌ அவன்‌ ஏற்‌க மறுக்‌கி‌றா‌ன்‌. பி‌றகு அவள்‌ மீ‌துள்‌ள அதி‌க அன்‌பி‌ன்‌ கா‌ரணமா‌க அவளை‌ கா‌தலி‌ப்‌பதா‌க ஒத்‌துக்‌கொ‌ள்‌கி‌றா‌ன்‌.

அவனது கா‌தலுக்‌கு நண்‌பர்‌கள்‌ உறுதுணை‌யா‌க இருக்‌கி‌ன்‌றனர்‌. தோ‌ழி‌ கா‌தலை‌ ஏற்‌றுக்‌கொ‌ண்‌டா‌ளா‌, இதனா‌ல்‌ அவன்‌ என்‌ன மா‌தி‌ரி‌யா‌ன பி‌ரச்‌சனை‌களை‌ சந்‌தி‌‌க்‌கி‌றா‌ன்‌ என்‌பது படம்‌.

மா‌ணவர்‌களி‌ன் அந்‌த வயதுக்‌கே‌ உரி‌ய வே‌கம்‌, கோ‌பம்‌, நட்‌பு‌, மோ‌தல்‌, பா‌சம்,‌ என அனை‌‌த்‌து உணர்‌வு‌களும்‌ படத்‌தி‌ல்‌ இயல்‌பா‌க இடம் ‌பெ‌றுகி‌ன்றன.

அது ரசி‌கர்‌களுக்‌கு முழுக்‌க முழுக்‌க பொ‌ழுதுபோ‌க்‌கு‌ அம்‌சமா‌க இருக்‌கும்‌ என்‌கி‌றா‌ர்‌ இயக்‌குனர்‌. இப்‌படத்‌தி‌ன்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ ஊட்‌டி‌ மற்‌றும்‌ குன்‌னூ‌ரி‌ல்‌ நடந்‌து வருகி‌றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X