Don't Miss!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- News மன்னிப்பு விளம்பரம் பெருசா இருக்கா? இல்லை லென்ஸில் தான் தேடணுமா? பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கவர்ச்சியாக நடித்து நடித்து அலுத்து விட்டது-நமீதா சலிப்பு
நமீதா ஒரு 'கவர்ச்சி ஆறாக' கோலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருந்தவர். கவர்ச்சியில் அவர் ஒரு வற்றாத ஜீவநதியாக வாரி வழங்கிக் கொண்டிருந்தார். அந்த ஆற்றில் எப்போதும் கவர்ச்சி 'கரைபுரண்டோடுவது' வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது அந்த ஆறு 'அமைதி' அடைந்து விட்டதாக தெரிகிறது. கவர்ச்சி நடிப்பு தனக்கு அலுத்துப் போய் விட்டதாக கூறுகிறார் நமீதா.
போதும் கவர்ச்சி நடிப்பு, எனக்கே அலுத்துப் போய் விட்டது. ஆரம்பத்தில் நான் கவர்ச்சியாக நடித்தேன்தான். ஆனால் அதையே எனக்கு முத்திரையாக்கி கவர்ச்சி நடிகையாக்கி விட்டனர்.
தமிழ் தான் என்றில்லை எங்கு போனாலும் கவர்ச்சியாகத்தான் நடிக்க அழைக்கிறார்கள், நடிக்க வைக்கிறார்கள். இது எனக்கு சலிப்பைத் தந்து விட்டது. இனிமேல் குடும்பப் பாங்கான வேடங்களிலேயே நடிக்கப் போகிறேன்.
அதற்கு முதல் படியாக கன்னடத்தில் முதல் முறையாக குடும்பப் பாங்கான தோற்றத்தில் வரப் போகிறேன். அதேசமயம், இதில் சண்டைக் காட்சியிலும் கலக்கப் போகிறேன் என்கிறார் நமீதா.
-
13 வருடங்களாக காதலித்துவரும் கீர்த்தி சுரேஷ்?.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. ரசிகர்கள் கேள்வி
-
Baakiyalakshmi: கலர் கலராக சட்டைகள் போட்டு போட்டோஸ்.. பழனிச்சாமியின் புகைப்படங்களை பார்த்த பாக்கியா!
-
வேலுவுடன் கூட்டணி சேர்ந்த மனோகரி.. சிக்கலில் சிக்கும் சுடர்..நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!