ஜவுளி வியாபாரத்தில் தீவிரமாகக் குதித்துள்ளார் நடிகை மம்தா மோகன்தாஸ்.

By Sudha

Mamta Mohandass
மலையாள நடிகையான மம்தா, தமிழில் சிவப்பதிகாரம் படத்தில் விஷால் ஜோடியாகஅறிமுகமானார். ரஜினியுடன் குசேலன், மாதவனுடன் குரு என் ஆளு படங்களிலும் நடித்தார். ஆனால் இவற்றில் ஒருபடம் கூட அவருக்குக் கைகொடுக்கவில்லை.

ஆனால் தெலுங்கு, கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் பல படங்களில் பின்னணி பாடல்களும் பாடியுள்ளார்.

மம்தாவின் பூர்வீகம் கேரளம் என்றாலும் அவர் பிறந்து வளர்ந்தது வளைகுடா நாடான பஹ்ரைனில்தானாம்.

எனவே இங்கே திரைத்துறையில் சம்பாதித்த வருமானத்தை பஹ்ரைனில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்து வருகிறார் அவர். ஏற்கனவே பக்ரைனில் சொந்தமாக பெரிய பங்களா வாங்கியுள்ளார். தற்போது ஜவுளி வியாபாரத்திலும் இறங்கியுள்ளார்.

பஹ்ரைனில் உள்ள தனது பெற்றோர் உதவியுடன் இந்த ஜவுளிக்கடையை நகரின் பிரதான பகுதியில் அவர் திறந்துள்ளார். இந்திய துணிகளை இறக்குமதி செய்து பஹ்ரைனில் விற்கும் கடை இது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X