சிறார் மற்றும் இளம் வயதினருக்கான பிரசாரத்தில் பிரியங்கா சோப்ரா

இதுதொடர்பான நிகழ்ச்சி ஆகஸ்ட் 10ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பிரியங்கா பங்கேற்கிறார் என்று யுனிசெப் அமைப்பின் இந்தியப் பிரதிநிதி கரின் ஹல்ஷாப் கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பிரியங்காவைப் போல மேலும் பல பிரபலங்களும் கலந்து கொண்டு சிறார் மற்றும் டீன் ஏஜ் வயதினருக்கான பிரசாரத்தை தொடங்கவுள்ளனர்.
Comments
actress priyanka chopra adolescent rights இந்தி நடிகை பிரியங்காசோப்ரா சிறார் உரிமை பிரசாரம் நடிகை பிரியங்கா சோப்ரா child rights hindi actress priyanka chopra


Click it and Unblock the Notifications