For Daily Alerts
TRENDING ON ONEINDIA
-
எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்
-
லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...
-
LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்!
-
இந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க
-
"கடவுள் இல்லை" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்!
-
கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்!
-
இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?
-
பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது
நடிப்பது ஆனந்தம், தாயாக இருப்பது பேரானந்தம்: ஹேமமாலினி
Heroines
oi-Arivalagan ST
By Sudha
|

நகை அறிமுக விழாவிற்காக தனது மகள் ஈஷா தியோல் மற்றும் பாலிவுட்டின் அந்நாள் 'கெட்ட பையனான' ரஞ்சித்துடன் சண்டிகர் வந்திருந்தார் ஹேமமாலினி.
அப்போது அவர் கூறுகையில், எனக்குப் படங்களில் பலவேறு விதமான கதாபாத்திரங்கள் கிடைத்தது மகிழ்ச்சி தான். ஆனால் எனது 2 மகள்களுக்கும் தாயாக இருப்பது தான் பேரானந்தம் என்றார் ஹேமா.
காலத்திற்கேற்ப பாலிவுட்டும் மாறிவருவதாக தாயும், மகளும் தெரிவித்தனர். கதாநாயகன், கதாநாயகி என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும், வில்லன் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற பழைய நியதி எல்லாம் போய்விட்டது.
தற்போதுள்ள இயக்குநர்கள் தாங்கள் சொல்ல விரும்புவதை அழகாக படமாக்குகிறார்கள் என்று ஹேமமாலினி கூறினார். தற்போது உள்ளவர்கள் புதிது புதிதாக எதையாவது சோதனை செய்வதில் அதிக ஆர்வமாக இருக்கின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Comments
Read more about: actress hema malini ஈஷா தியோல் தாயாக இருப்பதே பேரானந்தம் பாலிவுட் ஹேம மாலினி bollywood esha deol i enjoy being a mother
Story first published: Monday, November 8, 2010, 17:57 [IST]
Other articles published on Nov 8, 2010