Don't Miss!
- Finance பேடிஎம் UPI ஐடிகள், புதிய வங்கிகளுக்கு மாற்றம்.. RBI அதிரடி அறிவிப்பு!
- News ‛‛சார் ஹிந்தி ப்ளீஸ்’’.. முகம்மாறி சீமான் கூறிய வார்த்தை.. விடாத பெண் நிருபரால் கடைசியில் ட்விஸ்ட்!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
முழுக் கவர்ச்சிக்கு மாறிய பத்மப்ரியா!
சமீபத்தில்தான் அவர் நடித்த முதல் பாலிவுட் படம் ஸ்ட்ரைக்கர் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. பாலிவுட் தவிர, தென்னிந்தியாவின் நான்கு மொழிப் படங்களிலும் இப்போதைக்கு நடிப்பவர் பத்மப்ரியாதான்.
தமிழில் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், தெலுங்கில் சர்வானந்துடன் ஒரு படம், கன்னடத்தில் தமாசு என்ற படம்... வழக்கம்போல மலையாளப்படங்கள் அவர் பிஸியாக இருக்கிறாராம்.
பாலிவுட்டிலும் தொடர்ந்து வாய்ப்புகள் வருகின்றனவாம். இந்த வாய்ப்புகளை இழக்காமல் இருக்க அதிரடியாக கவர்ச்சிக்குத் தாவியுள்ளார் பத்மப்ரியா.
கிட்டத்தட்ட டாப்லெஸ் லெவலுக்கு போஸ் கொடுத்து போட்டோக்களை எடுத்து மீடியாவுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தந்து வருகிறார் பத்மப்ரியா.
இதுகுறித்து கேட்டதற்கு, 'நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று எப்போது சொன்னேன். நல்ல ரோல்கள் வேண்டும் என்பதுதான் என் ஒரே நோக்கம். கதைக்காக எந்த அளவும் இறங்கி வந்து நடிக்கலாம். பாலிவுட்டில் நடிப்பதால் கவர்ச்சி காட்டுவதாகக் கூறுவதில் அர்த்தமில்லை. எனக்கு சரியென்று படுவதைத்தான் செய்கிறேன். கவர்ச்சி தொடரும்' என்கிறார் பத்மப்ரியா.
சமீபத்தில் சென்னையில் நடந்த இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படப்பிடிப்பில் மகா கவர்ச்சியுடன் வந்து பார்வையாளர்களைத் திணற வைத்தார் பத்மப்ரியா என்பது நினைவிருக்கும்.
-
98 கோடி சிக்கிடுச்சு.. ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!
-
சர்வதேச திரைப்பட விழாவில் வடக்கன்.. படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சி.. குவியும் பாராட்டு
-
ரவுடி பேபின்னா சும்மாவா.. அப்பவே அந்தாட்டம் போட்டிருக்காரே சாய் பல்லவி.. காலேஜ் வீடியோவை பாருங்க!