நயனதாராவுக்கு ரூ. 2 கோடி சம்பளம்

By Sudha

Nayantara
இதுவரை விளம்பப் படம் எதிலுமே நடித்திராத நடித்திரா நடிகை நயனதாரா முதல் முறையாக நடிக்கப் போகிறார். அதற்காக அவர் வாங்கவுள்ள சம்பளம் ரூ. 2 கோடியாம்.

விளம்பரங்களில் வெளுத்தும் கட்டிய நடிகை முன்பு சினேகாதான். பிறகு ஆசின், திரிஷா என பலரும் களம் இறங்கி கலக்க ஆரம்பித்தனர். ஆனால் நயனதாரா மட்டும் விளம்பரத்திற்கு வரவே இல்லை. தொடர்ந்து வராமல் அவர் தனித்தே நின்றிருந்தார்.

இந்த நிலையில் அவரையும் விளம்பரக் களத்திற்கு வந்து விட்டார். அவராகத்தான் விளம்பர நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாராம். படங்களில் இப்போது சுத்தமாக வாய்ப்பு இல்லாமல் போண்டியாகியுள்ளதால்தான் இந்த மன மாற்றம் என்கிறார்கள்.

தற்போது ஒரு நிறுவனம் நயனதாராவை 2 நிமிட விளம்பரத்திற்காக ரூ. 2 கோடிக்கு புக் செய்துள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X