'டைட்' பிரெய்டா!

நீல நிறத்தில் பின்டோ அணிந்திருந்த பிராக், படு இறுக்கமாக, அவரது உடலோடு ஒட்டிக் காணப்பட்டது. இதனால் அனைவரின் பார்வையும் பின்டோ மீதே இருந்தது.
பாரீஸில் நடந்த லூயிஸ் விட்டன் குளிர்கால உடை கண்காட்சியின்போதுதான் இப்படி வந்திருந்தார் பின்டோ.
அதை விட பெரிய காமெடி என்னவென்றால், ஸ்டைலாக டிரஸ் போட்டுக் கொண்டு வந்து விட்டாரே ஒழிய, உட்காரும்போது ரொம்ப சிரமப்பட்டார். அவ்வளவு டைட்டான உடை அது. அதையும் கூடியிருந்தவர்கள் பார்த்து புன்னகைத்தனராம்.
Comments


Click it and Unblock the Notifications