புவனேஸ்வரி ஜாமீன் மனு - இன்று தீர்ப்பு

விபச்சார வழக்கில் நடிகை புவனேஸ்வரி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சைதாப்பேட்டை 17வது பெருநகர கோர்ட்டில் புவனேஸ்வரி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அவருக்கு ஜாமீன் தரக் கூடாது. அவருக்கென்று சென்னையில் நிரந்தர முகவரி கிடையாது என்று அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு நேற்று நீதிபதி பூபாலன் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னர் இன்று தீர்ப்பளிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
Comments


Click it and Unblock the Notifications